Friday 8 March 2019

மகா சிவராத்திரி விழா


மகா சிவராத்திரி விழா



புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் 04.03.2019 திங்கள்கிழமை கணபதி ஹோமம் தொடங்கி நான்கு கால பூசைகளும் அபிசேகம் அலங்காரத்துடன் மகா சிவராத்திரி விழா  இனிதே நடைபெற்றது. 05.03.2019 செவ்வாய்கிழமை காலை அன்னதானம் நடைபெற்றது.

புகைப்படம் : உமாசங்கர்

புகைப்படம் : உமாசங்கர்

புகைப்படம் : உமாசங்கர்

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...